Saturday, March 11, 2006
நடிகர் முரளிக்கும் எனக்கும் ஒரு ஒற்றுமை
சந்தோஷமான அறிவிப்பு நான் விரும்பியதும் எதிர்பார்த்ததுமான எம்.பி.ஏ கனவு பலித்து விட்டது.மறுபடியும் ஸ்டூடண்ட் ஆகப்போகிறேண்.பாண்டிச்சேரி யூனிவர்சிட்டியில் திங்கட்கிழமை நடந்த மானாங்கன்னியான இன்டர்வியூவில் மிகுந்த போட்டிக்கிடையில் எப்படியோ (!?) என்னை செலெக்ட் செய்து விட்டார்கள்.விரைவில் மீண்டும் கல்லூரி மாணவனாக வலம் வரப் போகிறேன்.இது டபுள் பொனான்சா எப்படி என்கிறீர்களா? படிக்கப்போவது பாண்டிச்சேரியில் ஆயிற்றே
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
Congratulations...
அவர் மாதியே வாழ்க்கை முழுவதும் ஸ்டூடண்ட் மாதிரி இருந்திடாதிங்க !!!
Post a Comment