Thursday, November 03, 2005

முகமூடி

சம்பிரதாயத்துக்காக வைத்த பட்டாசு
வெடிக்குமா வெடிக்காதா என
பயத்தோடு எதிர்நோக்கும்போது
மெதுவாக எட்டிப்பார்க்கும்
எப்போதோ கை விடப்பட்ட
குழந்தைத்தனம்

3 comments:

ஏஜண்ட் NJ said...

மென்மையான வரிகளைக் கையாண்டு, எப்போதோ கைவிட்ட குழந்தைப் பருவத்து நினைவுகளை இப்போது கிளறிவிட்டு விட்டீர்கள் கோகுல்!

அருமையான பதிவு!!

பாராட்டுக்கள் பல!!!

மென்மேலும் பல அரிய, பெரிய கலைத் துணுக்குகள் படைக்க வாழ்த்துக்கள்!

- comment posted by: ஞானபீடம்.

முகமூடி said...

நல்லாருக்கு

Thats Secret said...

நன்றி ஞான பீடம்
நீங்கள் தான் இந்த Blog-ன் முதல் விமர்சகர்
விமர்சனமே ஒரு கவிதை போலிருக்கிறது

இந்த கவிதைக்கு முகமூடி என தலைப்பு வைத்த போதே
யோசித்தேன் முகமூடி என்றொரு நண்பர் எழுதுகிறாரே என்று

உஙள் ஊக்கத்திற்கு நன்றிகள் பல