Tuesday, December 13, 2005

இது ரெண்டும் ஹைக்கூன்னு நம்பறேன்

ஒரு முறை ஹைக்கூன்னா என்னன்னே தெரியாம எழுதி திட்டு வாங்கினதும் கூகிள் - ல அதப்பத்தி ஆராய்ச்சி பண்ணினதுல எல்லா விவரமும் சுமார் 50 சொச்சம் ரூல்ஸும் கெடைச்சது
எதிர்மறை விமர்சனத்தால் குட்டிய சுந்தருக்கு நன்றிகள் பல

பக்திப் பாடலின் நடுவே
கண் மூடினேன்
நிர்வாணம்

புழக்கத்தில் பத்து பைசா
ஏர்செல் புண்ணியத்தால்

அப்படியே இன்னொரு பதிவின் பக்கம் (இன்னமும் தமிழ் மணத்தில பதிவு பண்ணலை ஹி ஹி)

2 comments:

ஏஜண்ட் NJ said...

Gokul, I verymuch appreciate your positive attitude.

மேலும் மேலும் பல திறமைகளை வளர்த்துக்கொண்டு வெற்றி நடை போடவும், உங்கள் கையால் குட்டுப் பட கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்ற நிலைக்கு உங்களை இன்னும் உயர்த்திக் கொள்ளவும் எனது வாழ்த்துக்கள்!

Sundar Padmanaban said...

Gokul,

Keep trying! All the best. :)

முயற்சித்தால் வானம் வசப்படும்!

அன்புடன்
சுந்தர்.