எனக்கு இது ரொம்ப நாள் சந்தேகம் ஹாய் மதனில் கேட்க நினைப்பேன். ஆனால் சோம்பேறித்தனத்தால் அது என் மூளையில் சுமையாகவே தேங்கி கிடக்கிறது.உங்களுக்கு தெரிந்தால் விடை சொல்லுங்களேன்?
தமிழ் தான் தென்னிந்திய மொழிகளில் பழமையானது என்றும் தெலுங்கு,கன்னடம் & மலையாளம் ஆகியவற்றின் தாய் என்றும் சொல்கிறோம்.தெலுங்கு,மலையாள நண்பர்களிடம் பேசும்போது தெரிந்தது,அவர்களும் அவர்களது தாய்மொழியே பழமையானது மற்றும் அவற்றிலிருந்தே மற்ற மொழிகள் (தமிழும்) வந்ததாக கூறுகிறார்கள்.எது உண்மை?
Friday, February 17, 2006
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஆராச்சியின்படி உலகின் பழமையான மொழிகள் இந்த வரிசையில்,
1) மான்டரீன் (Mantrine) - உலகில் அதிக எழுத்துக்களைக் கொண்ட இம்மொழியில், இப்போது இருப்பவை ஏறத்தாழ 20% எழுத்துகள் மட்டுமே.
2) லத்தீன் - 'ஆட்சியாளர்களின் மொழி', 'சட்ட மொழி' என வர்ணிக்கப்படும் இம்மொழி ஆங்கில வரவால் உண்மை வடிவம் இழந்தது.
3) கிரேக்கம் - இதைப் படித்து இப்பொது அர்த்தம் சொல்ல ஓர் ஆள் மட்டும் இருந்தாலே போது, உலகம் மிகப்பெரிய ஆச்சரியங்களைக் கேட்கும்.
4) ஹீப்ரு - இயேசுநாதரின் தாய்மொழி. எழுத்துவடிவம் கிடையாது.
5) சமஸ்கிருதம் - மந்திர வடிவில் மட்டும் உள்ளது. பேசுவதற்குப் பயன்படுத்தப்படுவது இல்லை.
6) தமிழ் - இது உண்மைதான். ஆனால், "கல்தோன்றி மண்தோன்றி கடல் தோன்றும் முன்னாலே, வாளோடு முன் தோன்றிய மூத்தகுடி தமிழ்குடி" என்பது.....
-ஞானசேகர்
Tamil is the origin for all Dravidian languages. That is the truth. There is no confusion in that.
If you do not mistaken me. There are only two languages. The Tamil and the Sanskrit. The other languages are separated from Sanskrit. The Dravidan languages the Telugu, Kannada and Malayalam are the sister languages of Tamil. But in Telugu you can find so many Sanskrit words.This is not for serious debate. Naan paditha oru vishyathai pakirnthu konden.
Post a Comment